உ.பி. பாஜக அரசு

img

கொல்கத்தா பாலத்தை, உ.பி.யில் கட்டப்பட்ட பாலமாக காட்டி மோசடி.... சாதனை விளம்பரத்தில் உ.பி. பாஜக அரசு பித்தலாட்டம்....

“மேற்குவங்கத்தில் கட்டிய பாலங் களின் படங்களைத் திருடி தனது சாதனையாக கூறி கொள்வதுதான்.. உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்போலிருக்கிறது....

img

மியான்கஞ்ச்சை மாயாகஞ்ச் என மாற்றும் உ.பி. பாஜக அரசு.... தொடரும் இஸ்லாமிய அடையாளம் அழிப்பு...

அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் அமைந்த அலிகர் நகரின் பெயரை ‘ஹரிகர்’ எனவும்,பெரோஸாபாத்தை, சந்திரா நகர்-மெயின்புரியை மாயன் நகர் ...

img

அலிகார்’ நகரை ‘ஹரிகர்’ என மாற்றும் உ.பி. பாஜக அரசு.... பஞ்சாயத்து பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை?

முகுல் சராய் ரயில் நிலையத்தின் பெயர் பண்டிட் தீனதயாள் உபாத்யாய் நகர் என்று மாற்றப்பட்டது....

img

ஒன்றிய அரசு சட்டப்பாதுகாப்பை நீக்கிய உடனே பழிவாங்கலை ஆரம்பித்த உ.பி. பாஜக அரசு.... மத வன்முறையை தூண்டியதாக டுவிட்டர் நிறுவனம் மீது வழக்கு.... 8 பத்திரிகையாளர்கள் மீதும் எப்ஐஆர்...

பயனர்களின் தனியுரிமையைப் பறிப்பதுடன், கருத்துச் சுதந்திரத்திற்கும் ஆபத்தானது என்று டுவிட்டர் நிறுவனம் ஆட்சேபம் தெரிவித்தது....

img

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 135 ஆசிரியர்கள் கொரோனாவுக்கு பலி.... உ.பி. பாஜக அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் நோட்டீஸ்...

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது...

img

அணையாமல் எரியும் லக்னோ நகர சுடுகாடுகள்.... தகன மேடைகளை மறைத்து தகரம் அடித்த உ.பி. பாஜக அரசு.....

பைகுந்த் தாம் இடுகாடு மற்றும் குலாலா இடுகாட்டில் 400 உடல்கள் எரியூட்டப்பட்டன......

img

ராமர் வனவாசம் சென்ற பாதையை உ.பி. பாஜக அரசு கண்டுபிடித்து விட்டதாம்... ரூ. 137 கோடியில் தார்ச்சாலை அமைக்க முடிவு....

‘ராமர் வனவாசப் பாதை’ (ராம் வன்காமன் மார்க்) என்ற பெயரில், ஆன்மீகசுற்றுலா பாதையாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.....

img

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சின்மயானந்தா விடுதலை... குற்றச்சாட்டை நிரூபிக்காத உ.பி. பாஜக அரசு...

ஆதாரங்களை உ.பி. காவல்துறை சமர்ப்பிக்கவில்லை. மாணவி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுக்கும் ஆதாரங்கள் இல்லை....

img

உ.பி. பாஜக அரசு அமைத்த கோசாலையில் தீ விபத்து... 12 பசுக்கள் உயிரிழப்பு.....

திடீரென உயர் மின்அழுத்தம் பாய்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில்.....

img

12 மணி நேர வேலைக்கான உத்தரவு வாபஸ்...

உத்தரப்பிரதேச அரசின் முதன்மை செயலாளர் (தொழிலாளர்) சுரேஷ் சந்திரா, உயர் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்.....

;